Epic Naturals is located by Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
We sell natural bath soaps made with herbs such as Turmeric, Avarampoo, kuppaimeni, using quality coconut oil extracted from Marachek.
We have organically made kuppaimeni Soap, avarampoo Soap, Coconut Soap etc. available at low prices.
Use only these to protect your skin naturally. Any one need please whatsapp to my number : 6369666142.
நாங்கள் மரச்செக்கில் ஆட்டிய தரமான தேங்காய் எண்ணெய் உபயோகப்படுத்தி , மஞ்சள், ஆவாரம்பூ,குப்பைமேனி இது போன்ற மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட இயற்கை குளியல் Soap களை விற்பனை செய்து வருகிறோம்.
இதன் பலன்கள் :-
• குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
• தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு தரும்
• உங்கள் முகம் வசீகரம் பெறும்.
• உடல் மீது படியும் தூசுகளுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் போல் நாள்முழுவதும் இருக்கும்.
• சூரிய ஒளியில் இருந்து உங்களுக்கு பாதுகாப்பு தரும்.
• தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
• ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் இது எங்கள் அனுபவ உண்மை.
சிறப்பு அம்சங்கள் :-
1.தனித்தன்மை - Unique combination
2.ரசாயன கலவை இல்லை-No Chemicals
3.செயற்கை வர்ணங்கள் இல்லை-No Artificial Colours
4.மிருக கொழுப்பு இல்லை-No Animal Fat
5.மிருக பரிசோதனை இல்லை-No Animal Testing
6.செயற்கை சாரம் இல்லை- No Artificial Essence
7.அரிய மூலிகைகள்-Rare Herbs
8.இயற்கை மூல பொருள்கள்-Natural Ingredients.
உங்கள் சருமங்களை இயற்கை முறையில் பாதுகாக்க இவற்றை மட்டும் பயன்படுத்துங்கள்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.




Address : No.2/1693A, 28th Cross Street, Karpaga Vinayaga Nagar, Vettuvankeni, Chennai, Tamil Nadu - 600115, India